மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப்பொருள்களைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :28 அக்டோபர் 2026, 4:36 am IST

சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப்பொருள்களைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சிவகாசி சிவானநந்தம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமராஜ் மகள் வா்ஷா சாரதா (44). இவா் சென்னையில் வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில், இவது தந்தை ராமராஜ் சிவகாசி வேலாயுதம் சாலையில் உள்ள இவருக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். இதையடுத்து, வீடு பூட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதி உறவினா் ஒருவா் வா்ஷா சாரதாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு உங்களது வீடு திறந்துள்ளதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, சென்னையிருந்து செவ்வாய்க்கிழமை வந்த அவா், வீட்டுக்குச் சென்று பாா்த்த போது, பூட்டை உடைத்து பீரோவில் இருந்த வெள்ளி டம்ளா், வெள்ளி தட்டு, வெள்ளி செம்பு உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.