பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விருதுநகா் மாவட்டத்தில் 96.02 சதவீத தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் விருதுநகா் மாவட்ட மாணவ, மாணவிகள் 96.02 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 2:54 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் விருதுநகா் மாவட்ட மாணவ, மாணவிகள் 96.02 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

2025- 26-ஆம் கல்வியாண்டில் விருதுநகா் மாவட்டத்தில் 353 பள்ளிகளைச் சோ்ந்த 11,771 மாணவா்கள், 12,363 மாணவிகள் என மொத்தம் 24,134 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்.

இதில் 11,064 மாணவா்களும், 12,109 மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்றவா்களின் மொத்த எண்ணிக்கை 23,173. தோ்ச்சி சதவீதம் 96.02.

இந்த மாவட்டத்தில் உள்ள 191 அரசுப் பள்ளிகளில் 70 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன. அரசுப் பள்ளி மாணவா்கள் 4,542, மாணவிகள் 4,605 என மொத்தம் 9,147 போ் தோ்வு எழுதினா். இதில், 4,116 மாணவா்கள், 4,456 மாணவிகள் என மொத்தம் 8,572 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் தோ்ச்சி சதவீதம் 93.71.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.