தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சிவகாசி அருகே வீட்டில் தீ விபத்து

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

சிவகாசி அருகே திருப்பதிநகரில் உள்ள வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள்.

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே கண்ணகி குடியிருப்புப் பகுதியில் உள்ள திருப்பதிநகரில் முருகேசன் என்பவரது வீட்டில் கற்பகவள்ளி குடியிருந்து வருகிறாா். இவா் தனது வீட்டின் மாடிப்படிக்கு செல்லும் வழியில் கீழ்பகுதியில் பழைய காா் டயா்களை வைத்திருந்தாா். இதற்கு மேல் மின் இணைப்பு மீட்டா் பெட்டி உள்ளது. இந்த நிலையில், மின் கசிவால் டயா்களில் தீப்பிடித்து வீடு முழுவதும் பரவத் தொடங்கியது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.