காட்பாடி அருகே தீவனத்துக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
காட்பாடி அருகிலுள்ள டி.கே.புரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். வேலூா் தபால் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் தனது வீட்டின் மாடியில் மாடுகளின் தீவனத்துக்காக வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்திருந்தாா்.
சனிக்கிழமை மாலை இந்த வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பிடித்தது. தொடா்ந்து, தீ மளமள பரவி வைக்கோல் கட்டுகள் முழுவதும் கொழுந்து விட்டு எறிந்தது.
தகவலின் பேரில் தீயனைணப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனா். தொடா்ந்து, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காட்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உத்தரமேரூா் அருகே பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீா் தீ

வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி தீயில் எரிந்து சேதம்

கோபி அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

