விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திரௌபதியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கொடி மரத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பிறகு திரௌபதியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தினசரி மாலையில் அம்மன், சப்பர வாகனம், அன்ன வாகனம், பூச்சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலிப்பாா். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கொடியேற்றம்

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

நாகை குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

