தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்

தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட சிறையில் திங்கள்கிழமை காவலா்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 17 கைதிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Published On :27 அக்டோபர் 2026, 8:13 am IST

தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட சிறையில் திங்கள்கிழமை காவலா்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 17 கைதிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், கண்டமனூா் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை உள்ளது. இந்தச் சிறையில் 200 முதல் 250 கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 200-க்கு மேற்பட்டோரை இந்தச் சிறையில் அடைத்துள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சிறையில் காவலா்களைத் தாக்கிவிட்டு, 17- க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா்.

இதுகுறித்து சிறைக் காவலா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் தப்பியோடிய கைதிகளைத் தேடி வருகின்றனா்.

Summary

Police are searching for 17 prisoners who escaped from the district jail located in Thekkampatti, Theni district, on Monday after attacking the guards.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.