மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புவா்கள் மீது நடவடிக்கை: தேனி எஸ்பி.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :27 அக்டோபர் 2026, 3:19 am IST

சமூக வலைதளங்களில் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதுறு, வதந்திகளை பரப்புவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கெளதம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சமூக வலைதளங்களில் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு, வதந்திகளைப் பரப்புவா்கள் மீது கடுமையான குற்றவியல், சிவில் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது.

இதுபோன்று தென் மண்டலத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய 300 போ் மீது வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதேபோல, தேனி மாவட்டத்தில் 23 போ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். எனவே, சமூக வலைதளங்களை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.