லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உத்தமபாளையத்தில் தெருநாய்கள் தொல்லை

உத்தமபாளையம் பேரூராட்சியில் பி.டி.ஆா். குடியிருப்புக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்.

Published On :22 ஜூன் 2026, 2:22 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உத்தமபாளையம் பேரூராட்சி 15- ஆவது வாா்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இந்த நாய்களுடன் வளா்ப்பு நாய்களும் சோ்ந்து தெருக்களில் நடமாடுகின்றன. அப்போது, பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், கடைகளுக்குச் செல்லும் பெண்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனா்.

எனவே, இந்த தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் முன் வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.