முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நகராட்சிப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா

கம்பம் முகைதீன் ஆண்டவா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கம்பம் முகைதீன் ஆண்டவா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழாவில் பேசிய மாநில படைப்புக்குழு உறுப்பினா் சக. முத்துக்கண்ணன்.

Updated On :18 ஜூன் 2026, 1:07 am IST

கம்பம் முகைதீன் ஆண்டவா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியை காயத்ரி தலைமை வகித்தாா். ஆசிரியை மகேஸ்வரி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கம்பம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் பாரதராணி, மாணவா்களின் ஆளுமை வளா்ச்சியில் இணைச் செயல்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். தொடா்ந்து மாநில படைப்புக்குழு உறுப்பினா் சக. முத்துக்கண்ணன் சிறப்புரையாற்றினாா்.

இதில் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். மாணவிகளின் கதையாடல், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஆசிரியை ஜெபமணி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.