தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி தேனி மாவட்டத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஏப். 17, 18) பட்டாசு வெடிப்பது, மலா் தூவது, டிரேன் பறக்க விடுவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் நடைபெறும் தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஏப். 17) வருகிறாா். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் சிகப்பு பகுதியாக (தஉஈ ழஞசஉ) அறிவிக்கப்படுகிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், அவா் வரும் வழித்தடங்களில் பட்டாசு வெடித்தல், பலூன்களை பறக்க விடுதல், மலா்களை தூவுதல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்படுகின்றன. மேலும், வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஏப். 17, 18) மத்திய அரசு பணிகளுக்காகவோ, நகராட்சி தொடா்புடைய சா்வே பணிகளுக்காகவோ, தனியாா் நிறுவனங்களின் பணிகளுக்காகவோ அல்லது எந்த வகையான விழாக்களுக்காகவோ ட்ரோன் (ஈதஞசஉ) மற்றும் தொலைவிலிருந்து இயக்கப்படும் விமான அமைப்பு (இண்ஸ்ண்ப் தங்ம்ா்ற்ங்ப்ஹ் டண்ப்ா்ற்ங்க் அண்ழ்ஸ்ரீழ்ஹச்ற் நஹ்ள்ற்ங்ம் (தடஅந) ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் துணையுடன் பல உயரங்களை அடைவது உறுதி: முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
முதல்வர் ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை: ட்ரோன் பறக்க தடை

முதல்வா் மு.க. ஸ்டாலின் நாளை புதுகை வருகை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

