தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அம்பேத்கா் சிலைக்கு மரியாதை

தேவாரத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

தேவாரத்தில் அம்பேக்தா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக வெற்றிக் கழகத்தினா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:38 am IST

தேனி மாவட்டம், தேவாரத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அம்பேத்கரின் 135-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தேவாரத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக கம்பம் தொகுதி சட்டப்பேரவை வேட்பாளா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். உடன் கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

இதேபோல, பல்வேறு அரசியல் கட்சியினா், சமூக அமைப்பினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.