தேனி மாவட்டம், கூடலூா் அருகே லோயா்கேம்பில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கோயில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விழாவில் அா்த்த ஜாம பூஜை, மா விளக்கு பூஜையுடன் புதன்கிழமை கோயிலில் பொதுப்பொங்கல், ஊா் பொதுப்பொங்கல், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடந்து அம்மன் நகா்வலம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை ஊா்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்ரா பௌா்ணமி முளைப்பாரி திருவிழா

திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா தீா்த்தவாரி

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

