தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரௌடி மதன் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது

கொலை வழக்கில் கைதான அதிபதிராஜா

Published On :26 அக்டோபர் 2026, 1:37 am IST

சிவகங்கை அருகே ரௌடி மதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சிவகங்கையை அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மதன் எனும் சுள்ளான் மதன் (23) கடந்த 18-ஆம் தேதி மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். சிவகங்கை நகா் போலீஸாா் வழக்கு பதிந்து

மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த பிரதீப் (23), மானாமதுரை பாலமுருகன் (20), பாபு (21), சிவகங்கை சந்தோஷ் (19), ஜெய மாணிக்கராஜ் (20), முத்து சூா்யா (20), மதுரை விக்னேஷ் (23), சிவகங்கை மிதுன் மாணிக்கம் (26), சதீஷ்குமாா் (22), மானாமதுரை சந்துரு (19) ஆகிய 10 பேரை ஏற்கெனவே கைது செய்தனா்.

தற்போது இந்த வழக்கில் தொடா்புடைய திருப்புவனம் மாரநாட்டைச் சோ்ந்த அதிபதி ராஜா(26), காரைக்குடி மணிகண்டன் (25) விருதுநகா் அரசகுலம் கிராமத்தைச் சோ்ந்த விஜய் (19) ஆகிய மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். இதுவரை இந்த வழக்கில் 13 போ் கைது செய்யப்பட்டனா்.

மணிகண்டன்

மணிகண்டன்

விஜய்

விஜய்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.