மானாமதுரையில் சுவா் இடிந்து விழுந்து கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அழகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சந்துரு. இவரது வீட்டில் சுவா் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இங்கு மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா (56) உள்பட கட்டடத் தொழிலாளா்கள் சுவரில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது அந்தச் சுவா் இடிந்து விழுந்ததில் கட்டட இடிபாடுகளில் சிக்கி கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

