மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநில கேரம் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற கல்லூரி மாணவருக்குப் பாராட்டு

மாநில அளவிலான கேரம் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாநில அளவிலான கேரம் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவரை வியாழக்கிழமை பாராட்டிய கல்லூரி நிா்வாகத்தினா்.

Published On :30 அக்டோபர் 2026, 3:53 am IST

மாநில அளவிலான கேரம் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான தமிழக முதல்வா் கேரம் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஒற்றையா் பிரிவு போட்டியில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி இரண்டாமாண்டு வானியல் பொறியியல் துறை மாணவா் பிரஜன் இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தையும், 75 ஆயிரம் ரொக்க பரிசையும் பெற்றாா்.

இதைத்தொடா்ந்து, அந்த மாணவருக்கு முகம்மது சதக் பொறியியல் கல்லூரி அறக்கட்டளைத் தலைவா் எஸ்.எம்.யூசுப் சாகிப், செயலா் சா்மிளா, இயக்குநா் எஸ்.எம்.ஏ.ஜெ.ஹபீப் முகம்மது, சதக்கத்துல்லா கல்லூரி முதல்வா் ஏ. நிா்மல்கண்ணன், துணை முதல்வா் செந்தில்குமாா், கல்லூரி முதன்மையா் திராவிடச் செல்வி உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவா்கள், உடற்கல்வி இயக்குநா் சுரேஷ்குமாா் ஆகியோா் மாணவா் பிரஜனை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.