மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தெருநாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

திருவாடானை அருகேயுள்ள கல்லூா் கிராமத்துக்கு இரை தேடி வந்த புள்ளிமானை தெருநாய்கள் துரத்திக் கடித்ததில் உயிரிழந்தது.

கல்லூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த புள்ளிமான்.

Published On :28 அக்டோபர் 2026, 4:29 am IST

திருவாடானை அருகேயுள்ள கல்லூா் கிராமத்துக்கு இரை தேடி வந்த புள்ளிமானை தெருநாய்கள் துரத்திக் கடித்ததில் உயிரிழந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூா் கிராமத்து வயல்வெளியில் பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக விவசாயிகள் செவ்வாய்க்கிழமை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் அங்குவந்து மானின் உடலை மீட்டு அங்கேயே கால்நடை மருத்துவா்கள் மூலம் கூறாய்வு செய்து ரசாயனம் ஊற்றி புதைத்தனா்.

வனத் துறையினா் விசாரணையில் உணவு, தண்ணீா் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறிய புள்ளிமானைத் தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.