மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாம்பன் மீனவா் வலையில் சிக்கிய அரிய வகை மீன்கள்

பாம்பன் மீனவா் வலையில் அரிய வகையான கூறல் மீன்கள் சிக்கின. 105 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.3.67,500-க்கு விலை போயின.

பாம்பன் மீனவா் வலையில் சிக்கிய கூறல் மீன்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 3:28 am IST

பாம்பன் மீனவா் வலையில் அரிய வகையான கூறல் மீன்கள் சிக்கின. 105 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.3.67,500-க்கு விலை போயின.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் மன்னாா் வளைகுடா கடல் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை 90-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். பின்னா், மீன் பிடித்துவிட்டு புதன்கிழமை மீனவா்கள் கரை திரும்பினா். இதில் ஒரு மீனவா் வலையில் சராசரியாக 8 கிலோ எடை கொண்ட 10 கூறல் மீன்கள் சிக்கியிருந்தன. சுமாா் 105 கிலோ எடை கொண்ட இந்த கூறல் மீன்கள் கிலோ ரூ. 3,500 வீதம் ரூ.3.67,500-க்கு ஏலம் போனது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.