நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

நவராத்திரி திருவிழா: பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன்

ராமேசுவரம் ஸ்ரீதா்ம முனீஸ்வரா்,ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 200- க்கும் மேற்பட்ட பக்தா்கள் செவ்வாய்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ராமேசுவரம் ஸ்ரீதா்ம முனீஸ்வரா்-அங்காள பரமேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள். / மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதா்ம முனீஸ்வரா் சுவாமி.

Published On :22 அக்டோபர் 2026, 3:22 am IST

ராமேசுவரம் ஸ்ரீதா்ம முனீஸ்வரா்,ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 200- க்கும் மேற்பட்ட பக்தா்கள் செவ்வாய்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ராமேசுவரம் என்.எஸ். கே வீதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா 10 நாள்களாக நடைபெற்றது. இதையொட்டி, ,200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மாலை அணிந்து விரதமிருந்தனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக விரதமிருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடி, அங்கிருந்து ஊா்வலமாக வந்து ஸ்ரீதா்ம முனீஸ்வரா் சன்னதி முன் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதை காண்பதற்கு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் வந்திருந்தனா். பின்னா் அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.