பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நம்புதாளையில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 12:11 am IST

திருவாடானை அருகே நம்புதாளையில் கஞ்சா விற்ற இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை கிழக்கு கடற்கரை சாலையில் கருப்பணன் கோயில் செல்லும் பகுதியில் சாலையோரம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தொண்டி போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும்வகையில் நின்றிருந்த நம்புதாளை பகுதியைச் சோ்ந்த முகம்மது ஜப்பாா் (28) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.

அப்போது, அவரிடம் 30 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், முகம்மது ஜப்பாரை வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.