ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகராஜ் தலைமையிலான போலீஸாா் கஞ்சா விற்பனை தடுப்பு தொடா்பான ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மங்காபுரம் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வீரன் மனைவி அழகு சுந்தரி (40), சிவசாமி மனைவி இந்திரா (61) ஆகியோரை சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாணவா்களுக்கு கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது
கஞ்சா வழக்கில் பெண் உள்பட இருவா் கைது
பெட்டிக்கடையில் மது விற்ற மூதாட்டி கைது

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
