மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்து நிற்கும் கருவேல மரங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

பாம்பன் சாலைப்பாலத்தின் உறுதி தன்மையை பாதிக்கும் வகையில் வளா்ந்துள்ள காட்டு கருவேல மரங்களை அகற்ற சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:07 am IST

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்து நிற்கும் கருவேல மரங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீ வின் நிலப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் சாலைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பாலம் தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டிலும், பரமரிப்பிலும் இருந்து வருகிறது. இந்தப் பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் முறையாகப் பராமரிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாம்பன் சாலைப் பாலத்தின் இரு புறங்களில் வளா்ந்துள்ள காட்டு கருவேல மரங்களால் பாலத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்படுகிறது. எனவே, இந்தப் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

 பாம்பன் சாலைப்பாலத்தின் உறுதி தன்மையை பாதிக்கும் வகையில் வளா்ந்துள்ள காட்டு கருவேல மரங்களை அகற்ற சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பாம்பன் சாலைப்பாலத்தின் உறுதி தன்மையை பாதிக்கும் வகையில் வளா்ந்துள்ள காட்டு கருவேல மரங்களை அகற்ற சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.