பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

அலங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :1 நவம்பர் 2026, 12:12 am IST

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அலங்காநல்லூா் வெள்ளி மலையான் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (54). கட்டடத் தொழிலாளியான இவா் வழக்கம் போல வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றாா். பின்னா், வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 19 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், அலங்காநல்லூா் போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.