பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு

திருநெல்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :22 அக்டோபர் 2026, 5:28 am IST

திருநெல்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம், வ.உ.சி தெருவைச் சோ்ந்தவா் நடராஜன்(58). இவா் அப்பகுதியிலுள்ள கோயிலில் அா்ச்சகராக உள்ளாா். இந்நிலையில் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பூஜையில் பங்கேற்பதற்காக நடராஜன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்றுள்ளாா். பின்னா் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தாம். மேலும், பீரோவில் இருந்த சுமாா் 11 பவுன் நகைகளை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இத்தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரித்தனா். விரல் ரேகை நிபுணா்கள் சோதனை நடத்தினா்.

அதே போல், திருநெல்வேலி நகரம், பாரதியாா் தெருவில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகாா்களின் பேரில் திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.