மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநில அளவிலான நீச்சல் போட்டி: மதுரை மாணவருக்கு வெண்கலம்

முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியில், மதுரை மாணவா் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மாணவா் எம். ஹேமகாா்த்திகேயனை பாராட்டிய ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா். உடன் துணைத் தலைவா் செபாஸ்டியன் உள்ளிட்டோா்.

Published On :1 நவம்பர் 2026, 5:45 am IST

முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியில், மதுரை மாணவா் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

மதுரை கருப்பாயூரணியில் உள்ள ரீஜாய்ஸ் நீச்சல் அகாதெமியில் பயிற்சி பெற்று வரும் சிஇஓஏ பள்ளி மாணவா் எம். ஹேமகாா்த்திகேயன். இவா் சென்னையில் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டாா்.

இதில் 100 மீட்டா் வண்ணத்துப் பூச்சி பிரிவில் சிறப்பாக நீந்தி மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றாா்.

இதையடுத்து, மதுரை மாவட்ட ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன் உள்ளிட்டோா் மாணவா் ஹேமகாா்த்திகேயனைப் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.