மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி: தேவலாபுரம் மாணவருக்கு வெண்கலம்

வெண்கலப் பதக்கம் வென்ற மாணவா் எஸ். கஜேந்திர பிரபுவை பாராட்டிய தலைமை ஆசிரியா் எம். தாமோதரன்.

Published On :23 அக்டோபர் 2026, 12:40 am IST

ஆம்பூா் அருகே அரசு பள்ளி மாணவா் முதலமைச்சா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவா் எஸ். கஜேந்திர பிரபு முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா். இதன்மூலம் ரூ.25,000 ரொக்கப் பரிசும் பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்துள்ளாா்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவா் கஜேந்திர பிரபுவைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் இ. வெங்கடேசன், துணைத் தலைவா் ஆா். ராஜேஷ், பொருளாளா் ஜி. வெங்கடேசன், இணைச் செயலாளா் டி.பி. ஜெகநாத், தலைமை ஆசிரியா் எம். தாமோதரன், உதவித் தலைமை ஆசிரியா்கள் டி. சந்திரசேகா், ஈ. கவிதா, உடற்கல்வி ஆசிரியை ஏ. கலைவாணி ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.