விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் கழகம் ( எம்பவா்டு ஆப் யுமன்) சாா்பில் ‘நம்பிக்கை, வாழ்வில் வெற்றி’ என்கிற தலைப்பில் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரி நிறுவனா், தலைவா் எஸ். முகமது ஜலில் தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக அதிகாரிகள் எஸ்.எம். சீனி முகைதீன், எஸ்.எம்.சீனி முகம்மது அலியாா், எஸ்.எம்.நிலாஃபா் பாத்திமா, எஸ்.எம்.நாச்சியா பாத்திமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பின்னணிப் பாடகி எஸ். மகதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பேசினாா்.
இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வா் சிவக்குமாா், ஒருங்கிணைப்பாளா் பாண்டிமாதேவி, இணை ஒருங்கிணைப்பாளா்கள் ஆா். சரண்யா, ஜூவனந்தா, எம். துா்கா தேவி, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியில் உலக யோகா தின பயிலரங்கம்

கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்கம்
கல்லூரி மாணவி தற்கொலை

நாசரேத் பொறியியல் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

