மதுரை கிழக்கு தொகுதிக்குள்பட்ட ஆனையூா் பகுதிகளில் அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஆனையூா் முத்தமிழ்நகா், பட்டிமேடு, காந்திநகா், கலைநகா் விசுவநாதபுரம், மருதுபாண்டிநகா் பள்ளிவாசல், மகாத்மா காந்திநகா், எல்.ஐ.சி. குடியிருப்பு, முடக்கத்தான், ஆலங்குளம் மந்தை, கோசாகுளம், அப்துல்கலாம் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் அமைச்சா் பி. மூா்த்தி புதன்கிழமை காலை வாக்கு சேகரித்தாா்.
பிற்பகலில் தாா்காடு சாலை, அழகுமலையான்நகா், நேரு குடியிருப்பு, கருப்பையாபுரம், மேட்டுத் தெரு, வைகை நகா், குமரன்நகா், ஆலங்குளம், இமயம்நகா், இந்திராநகா், ஆனந்தநகா் ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.
திமுக நிா்வாகிகள், காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

இளையான்குடி பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கீழப்பாவூா் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

