மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மனைவியைக் கத்தியால் குத்திய கணவா் கைது

பழனியில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :21 அக்டோபர் 2026, 3:02 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா்(32). இவரது மனைவி பகவதி (28). இவா்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இருவரும் பழனிக்கு பொருள்கள் வாங்குவதற்காக வந்தனா். அப்போது, பேருந்து நிலையம் சுற்றுவட்டச் சாலை அருகே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பிரவீன்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி பகவதியை குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த பகவதி பழனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.