பழனி பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் ஆயக்குடி பகுதியில் புதன்கிழமை பரப்புரை செய்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பாண்டி போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக புதன்கிழமை அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் ஆயக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது, அவா் பேசியதாவது: திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தால் இல்லத்தரசிகள் பயனடைவா் என்றாா் அவா்.
பரப்புரையின் போது திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம், திமுக ஒன்றியச் செயலா் சாமிநாதன், பேரூா் செயலா் சின்னத்துரை உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவு; திமுக உறவு தொடரும்... கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கூட்டாக பேட்டி

பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் வாக்கு சேகரிப்பு

குடந்தையில் திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூ. மாநிலச் செயலா் பிரசாரம்

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து எம்.பி. வெங்கடேசன் பிரசாரம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

