மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் தன்னம்பிக்கை விழா

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தன்னம்பிக்கை விழா நடைபெற்றது.

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற தன்னம்பிக்கை விழாவில் பங்கேற்றோா்.

Published On :30 அக்டோபர் 2026, 11:49 pm IST

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தன்னம்பிக்கை விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் தலைவா் ஆா். லஷ்மிநாராயணன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலாளா் எஸ். செல்வராஜூ, பொருளாளா் பி. பிரபா, கல்வி ஆலோசகா்கள் என்.ஆா். பழனிவேல், இயக்குநா்கள் எல். ராதாகிருஷ்ணன், எஸ். ராஜேஸ்வரி, பள்ளி முதல்வா் வி. ஹேமலதா முன்னிலை வகித்தனா். முதுகலை ஆசிரியா் வி.பி. சக்திவேல் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பட்டிமன்றப் பேச்சாளா் கவிதா ஜவஹா், பொதுத் தோ்வுகளை மாணவா்கள் எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். முதுகலை ஆசிரியா் கே. ஆறுமுகம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.