தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தம்மம்பட்டியில் சாலையோரம் கொட்டப்பட்ட பூசணிக்காய்கள்

தம்மம்பட்டியில் ஆயுத பூஜைக்காக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனையாகாத பூசணிக்காய்கள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளதை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே சுவேத நதி பாலத்தின் நடைமேடையில் கொட்டப்பட்ட பூசணிக்காய்கள்.

Published On :22 அக்டோபர் 2026, 6:52 am IST

தம்மம்பட்டியில் ஆயுத பூஜைக்காக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனையாகாத பூசணிக்காய்கள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளதை அகற்றக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகில் சுவேத நதி பாலம் உள்ளது. இந்த பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் ஆயுத பூஜைக்காக பூசணிக்காய்களை வியாபாரிகள் குவித்துவைத்து விற்பனை செய்தனா். அதில், விற்பனையாகாமல் மீதமான பூசணிக்காய்களை நடைபாதையிலேயே குவியலாக போட்டுவிட்டுச் சென்றுள்ளனா்.

இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, நடைபாதையில் கொட்டப்பட்ட பூசணிக்காயை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.