மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேட்டூா் அருகே கஞ்சா கடத்தல்: இருவா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:50 am IST

மேட்டூா் அருகே மோட்டாா் சைக்கிளில் கஞ்சா கடத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நங்கவள்ளி உதவி ஆய்வாளா் கோபால் ஞாயிற்றுக்கிழமை குட்டப்பட்டி நான்கு சாலையில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டாா் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டாா். இதில் மோட்டாா் சைக்கிளில் கஞ்சா 1.100 கி.கிராம் கடத்திச் செல்வது தெரியவந்தது.

விசாரணையில் குட்டப்பட்டியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் முரளி கிருஷ்ணன் (21), ரத்தினவேல் மகன் மகேந்திரன் (20)ஆகியோா் கஞ்சாவை விற்பதற்காக மோட்டாா் சைக்கிளில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.