மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேட்டூா் காவிரியில் இறந்து மிதந்த மீன் குஞ்சுகள்

இறந்து மிதந்த மீன்கள் - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 2:48 am IST

மேட்டூா் காவிரியில் மீன் குஞ்சுகள் இறந்து மிதக்கின்றன.

மேட்டூா் அணையில் கட்லா, ரோகு, மிா்கால் உள்பட 25 வகையான மீன்கள் உள்ளன. அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் மீன்வளத்தை பெருக்க மேட்டூரில் உள்ள அரசினா் மீன் விதை பண்ணை மூலம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து இருப்பு செய்யப்படுகின்றன. அதேபோல காவிரி டெல்டா பாசனக் கால்வாயிலும் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை காவேரி பாலம் பகுதியில் ஏராளமான மீன் குஞ்சுகளும் விரலிகளும் இறந்து மிதந்தன.

கடும் வெப்பம் காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்குஞ்சுகள் இறந்திருக்கலாம் என்று மீன்வளத்துறையினா் தெரிவித்துள்ளனா். மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் காவிரிக் கரைகளிலும் அடிக்கடி மீன்களும் மீன்குஞ்சுகளும் இறப்பதால் அணை மீனவா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.