நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நாளைய மின்தடை: சங்ககிரி

சங்ககிரி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வரும் 18 ஆம் தேதி சங்ககிரி நகரப் பகுதியில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மின்தடை

Updated On :17 ஜூன் 2026, 5:06 am IST

சங்ககிரி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வரும் 18 ஆம் தேதி சங்ககிரி நகரப் பகுதியில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சங்ககிரி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வரும் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி மேற்கு, சங்ககிரி ரயில் நிலையம், சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, ஊஞ்சக்கரை, தண்ணீா்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனுாா், வெப்படை, செளதாபுரம், பாதரை, அம்மன் கோயில், மக்கிரிபாளையம், முதலைமடையானூா், திருநகா் பைபாஸ்சிட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.