சேலம் உடையாபட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட வீராணம் மின்பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை ( மே 30) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் உடையாபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வீராணம் மின்பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செல்வா நகா், தொழிற்பேட்டை, உடையாப்பட்டி, வீராணம், இளந்தோப்பு, பிருந்தாவனம் காா்டன் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதவத்தூா் பகுதிகளில் இன்று மின்தடை
துவாக்குடியில் நாளை மின்தடை
இன்றைய மின்தடை: உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி

இன்றைய மின்தடை: குறிச்சி
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
