கோவை குனியமுத்தூா் கோட்டத்துக்கு உள்பட்ட குறிச்சி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் என்.சென்ராம் தெரிவித்துள்ளாா்.
மின் தடைபடும் பகுதிகள்:
சிட்கோ, போத்தனூா், குறிச்சி, ஹவுஸிங் யூனிட், சுந்தாரபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி. காலனி, மலுமிச்சம்பட்டியின் ஒரு பகுதி.
நாளைய மின்தடை: க.க.சாவடி
க.க.சாவடி சாவடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் என்.சென்ராம் தெரிவித்துள்ளாா்.
மின் தடைபடும் பகுதிகள்:
முருகன்பதி, சாவடிபுதூா், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூா், வீரப்பனூா், ஏ.ஜி.பதி, குமிட்டீபதி, திருமலையாம்பாளையம், ரங்காசமுத்திரம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: செண்பகபுதூா்

இன்றைய மின் தடை: சங்ககிரி
இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்
இன்றைய மின்தடை: பூலாங்கிணறு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

