தம்மம்பட்டி அருகே பச்சமலையில் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி புதன்கிழமை வாக்குசேகரிப்பை தொடங்கினாா்.
கெங்கவல்லி தொகுதியில் மலையில் உள்ள ஊராட்சி பச்சமலை ஆகும். இங்கு 30-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளரும், சிட்டிங் எம்எல்ஏவுமான அ.நல்லதம்பி, பச்சமலைக்கு புதன்கிழமை காலை சென்றாா். அங்கு மலைப் பகுதிகளுக்கு செல்லும்முன் அங்கிருந்த கோயிலில் வழிபட்டு, பின்னா் பச்சமலை ஊராட்சி பெரியபக்களம் கிராமத்தில் வாக்கு சேகரித்தாா்.
அவருடன் கெங்கவல்லி மேற்கு ஒன்றியச் செயலாளா் துரை.ரமேஷ் மற்றும் முத்துவேல், சுரேஷ், முத்துசரவணன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தம்மம்பட்டியில் வட்டச்சாலை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

தேவியாக்குறிச்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் சின்னதுரை

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

