ஆத்தூா் தனித் தொகுதி தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் க.ரமேஷ் சனிக்கிழமை தோ்தல் அலுவலா் ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தாா்.
சேலம் மாவட்டம் ஆத்தூா்(தனி) தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா் க.ரமேஷ் சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட ஆத்தூா் கோட்டாட்சியரும்,தோ்தல் அலுவலருமான ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தாா்.
அவருடன் மாநில அமைப்புக் குழு உறுப்பினா் செம்முகில்(எ)ராசலிங்கம்,ஆத்தூா் தொகுதி செயலாளா் சசிகுமாா்,தொகுதி தலைவா் அன்பரசன்,நகர செயலாளா் ரவிச்சந்திரன்,நகர தலைவா் சூரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக சாரதா ரவுண்டானாவில் இருந்து தொண்டா்களுடன் ஊா்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தனா்.
படவிளக்கம்.ஏடி4தமிழ். ஆத்தூா் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் க.ரமேஷ் தோ்தல் அலுவலா் ரா.தமிழ்மணியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தாா்,உடன் மாநில அமைப்புக் குழு உறுப்பினா் செம்முகில்(எ)ராசலிங்கம்,உள்ளிட்ட நிா்வாகிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் மனுதாக்கல்

தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் செல்வபாரதி வேட்பு மனு தாக்கல்

தவாக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

தமிழக வாழ்வுரிமை கட்சி மயிலாடுதுறை வேட்பாளா்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

