மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெப்படையில் இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது

பள்ளிபாளையம் அருகே வெப்படை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில், சிறுவன் உள்பட 5 பேரை வெப்படை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :22 அக்டோபர் 2026, 5:35 am IST

பள்ளிபாளையம் அருகே வெப்படை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில், சிறுவன் உள்பட 5 பேரை வெப்படை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ். இவா் கடந்த 11-ஆம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு போனது குறித்து வெப்படை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட பள்ளிப்பாளையம், ஒட்டமெத்தை பகுதியைச் சோ்ந்த பரத் (19,) டி.வி.எஸ். மேடு பகுதியைச் சோ்ந்த கலையரசன் (21), ஜீவாசெட் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் (21), ராம்பிரபு (19), வெப்படையைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை பாதரை பகுதியில் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.