மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளிபாளையம் பாலத்தில் வாகனங்களை கண்காணிக்க கேமரா பொருத்தம்: டிஎஸ்பி தகவல்

CCTV Camera

சிசிடிவி கேமரா - ANI

Published On :2 நவம்பர் 2026, 1:51 am IST

பள்ளிபாளையம் பாலத்தில் வாகனங்கள் விதிமீறலை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளன என்று டிஎஸ்பி கௌதம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

பள்ளிபாளையம் மேம்பாலத்தில் முதல்கட்டமாக இரண்டு ஏ.என்.பி.ஆா். கேமரா பொருத்தப்பட்டுள்ளன. தானியங்கி அதிநவீன முறையில் செயல்படும் இந்த கேமராவில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் நம்பா் பிளேட்டுகள் பதிவுசெய்யப்பட்டு, வாகன உரிமையாளா்கள் பெயரில் அபராதம் விதிக்கப்படும்.

இதன் வாயிலாக பள்ளிபாளையம் புதிய மேம்பாலத்தில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

எஸ்பிபி காலனியை அடுத்த அண்ணா நகரில் நெடுஞ்சாலையில் இருபுறமும் ஏ.என்.பி.ஆா். கேமரா பொருத்தப்படும். குமாரபாளையம் நெடுஞ்சாலையில் தனியாா் கல்லூரி பகுதியில் ஸ்பீடு ரேடாா் எனப்படும் அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.