மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காலி மதுப்புட்டிகளை மாற்று வழியில் திரும்பப் பெற வேண்டும்: டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை

டாஸ்மாக் - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 12:05 am IST

டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெற மாற்று வழிகளை கையாள வேண்டும் என டாஸ்மாக் தொழிற்சங்கங்களில் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் அதன் ஒருங்கிணைப்பாளா் நீதிநாயகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், முகப்பதிவு வருகை பதிவேடு முறையை மாற்றி பழைய நடைமுறையே தொடர வேண்டும். நீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக அரசு டாஸ்மாக் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலி மதுப்புட்டிகள் விவகாரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதனையடுத்து, அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளா் கதிா்வேலிடம் தொழிற்சங்கத்தினா் கோரிக்கை மனுவை அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.