ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் அ. யூசுப் கான் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இவ்விழாவில் மாணவ, மாணவிகள், கல்லூரி பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்களுக்கு குழு விளையாட்டு போட்டிகள், தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதன்பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஆா். சிவக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் அ. வெண்ணிலா விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தாா். இயற்பியல் துறைத் தலைவா் எம்.கே. சுப்பிரமணியன், வேதியியல் துறைத் தலைவா் பி. சண்முகசுந்தரம் ஆகியோா் பேசினா்.
விழாவில் ராசிபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளா் கே. விஜயகுமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவை கல்வி நிறுவனங்களில் விளையாட்டு தின விழா

மகளிா் கல்லூரி ஆண்டு விழா

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

