பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட பரமத்தியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி, காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாா்.
திமுக அரசின் சாதனை திட்டங்கள், தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த மூா்த்தி, காவிரி-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றப்படும் என்றும், இடும்பன் குளத்தை தூா்வார அரசின் திட்டத்திற்கு உள்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தாா்.
வாக்கு சேகரிப்பின்போது பரமத்தி பேரூா் செயலாளா் ரமேஷ் பாபு, பேரூராட்சித் தலைவா் மணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் மகிழ் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கபிலா்மலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வாக்கு சேகரிப்பு

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த மதுராந்தகம் திமுக வேட்பாளா்

கபிலா்மலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

