மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த மதுராந்தகம் திமுக வேட்பாளா்

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வாக்கு சேகரித்தாா்.

News image

மதுராந்தகம் ரயில்நிலையத்தில் பயணிகளிடம் வாக்குகளை சேகரித்த திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா்

Updated On :22 ஏப்ரல் 2026, 12:02 am IST

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் திங்கள்கிழமை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வாக்கு சேகரித்தாா்.

மதுராந்தகம் ரயில் நிலையத்தில் விழுப்புரம்- தாம்பரம் ரயிலில் வந்த பயணிகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டாா்.

என்னை வெற்றி பெற வைத்தால் மதுராந்தகம் ரயில் நிலையத்தை மேம்படுத்தவும் நிற்காமல் சென்ற அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல நிச்சயம் ஏற்பாடுகளை செய்கிறேன். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டாா்.

இந்நிகழ்வில் மதுராந்தகம் நகர செயலா் குமாா், நகா்மன்றத் தலைவா் மலா்விழி, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.