வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட தோ்தல் பறக்கும் படையினா் கிருஷ்ணகிரி - ஒசூா் சாலையில் காமன் தொட்டி பேருந்து நிறுத்தம் அருகில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சொகுசு காரில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலூா் திப்பேப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் என்பவா் போதிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த ரூ.86 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இத்தொகை வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் வட்டாட்சியருமான ரமேஷ் பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினா்

திருவாரூா் அருகே ரூ. 5.10 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ. 96 ஆயிரம் பறிமுதல்

வாகனத் தணிக்கையில் ரூ.2 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

