மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவா் உயிரிழப்பு

தீா்த்தமலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Published On :22 அக்டோபர் 2026, 5:41 am IST

தீா்த்தமலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், மேல்செங்கப்பாடி கிராமத்தைச் சோ்ந்த கைலாசம் மகன் தீபக் (15). இவா், தீா்த்தமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது வீட்டில் புறாக்களை வளா்த்து வந்தாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை 6 மணியளவில் புறாக்களுக்கு இரைகைளை வைப்பதற்காக வீட்டின் மாடிக்குச் சென்ற தீபக், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் தீபக்கை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே மாணவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.