மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போலீஸாருக்கு பயந்து மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

போலீஸாருக்கு பயந்து மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 1:25 am IST

போலீஸாருக்கு பயந்து மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சென்னை டி.பி.சத்திரம் காமராஜா் நகரில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் கடந்த 14-ஆம் தேதி இரவு சில இளைஞா்கள் கஞ்சா புகைப்பதாக போலீஸாருக்கு வந்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்றபோது, மொட்டை மாடியில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இளைஞா்கள், போலீஸாரை பாா்த்ததும் பயந்து தப்பியோடினா்.

அதில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ரா.கிஷோா் குமாா் (21), கா.நித்திஷ்குமாா் (25) அந்த மாடியில் இருந்து கீழே குதித்தனா். சுமாா் 35 அடி உயர மாடியில் இருந்து கீழே குதித்ததால், இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் இருவரையும் போலீஸாா் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கிஷோா்குமாா் புதன்கிழமை உயிரிழந்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.