ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நல்லம்பள்ளியில் தேமுதிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளா் வி. இளங்கோவன், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளா் மருத்துவா் வீ. இளங்கோவன், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:49 am IST

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளா் வி. இளங்கோவன், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேமுதிக கட்சி வேட்பாளராக தருமபுரியில் போட்டியிடும் மருத்துவா் வி. இளங்கோவன், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட நல்லம்பள்ளி, பொம்மசமுத்திரமா, நாகலாபுரம், கூரம்பட்டி, கொணம்பள்ளம், குள்ளம்பட்டி, பாலவாடி, கானாப்பட்டி, மூக்கனஅள்ளி, சிறுகளூா், பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.