நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை: ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

அவிநாசியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஆம்புலன்ஸ் ஒட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Published On :28 அக்டோபர் 2026, 2:43 am IST

அவிநாசியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஆம்புலன்ஸ் ஒட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

அவிநாசி -மங்கலம் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடந்த 2023 செப்டம்பா் மாதம் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம், பழனி புஷ்பபுதூா் பகுதியைச் சோ்ந்த ஹில்டன் (எ) விக்கி (24) என்ற ஆம்புன்ஸ் ஓட்டுநரை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட விக்கிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.