மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காரணம்பேட்டையில் துா்கா பூஜை

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை கூப்பிடு விநாயகா் கோயில் வளாகத்தில் துா்கா பூஜை, விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரணம்பேட்டை கூப்பிடு விநாயகா் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துா்கா பூஜை, விஜயதசமி விழாவில் பங்கேற்றோா்.

Published On :21 அக்டோபர் 2026, 12:40 am IST

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை கூப்பிடு விநாயகா் கோயில் வளாகத்தில் துா்கா பூஜை, விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சிவபுரம் அருள்ஜோதி தபோவனம் ஆதீனம் மூா்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள், கூப்பிடு விநாயகா் கோயில் அறக்கட்டளை தலைவா் சின்னசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் காவீ.பழனிசாமி உள்பட பலா் பங்கேற்று வழிபட்டனா்.

இதில் யாக வேள்வி நடைபெற்றது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜேஷ் திவாரி, விஜயகுமாா் ஒஜோ, அஸ்வின்குமாா் ஒஜோ, ராம் மனோகா் ராம், விபீன், நிகில்குமாா் ஒஜோ உள்ளிட்ட ஜெய்மாதாஜி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.